ஜாக்டோ-ஜியோ போராட்டம்

img

ஜாக்டோ-ஜியோ போராட்டம் :  அமைச்சர்  புது விளக்கம்

ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டம் குறித்து தமிழக சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அரசின்  கவனத்திற்கு கொண்டு வந்தார்.